விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது ஒரு பகுதி அடித்து ெசல்லப்பட்டது. தற்போது ஏற்பட்ட வெள்ளத்திலும் ஆற்று கரையில் மண் அாிப்பு ஏற்பட்டது. இதனால் அணைக்கட்டு சுவர் ெவடிவைத்து தகா்த்து தண்ணீா் எளிதாக ஓடுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்ைககளால் அணைக்கட்டில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக மாற்று நடவடிக்கை எடுத்து வீணாகும் தண்ணீரை சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.