விபத்து அபாயம்

Update: 2022-09-14 12:22 GMT

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் கால்நடை மற்றும் நாய்கள் சாலையில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் சாலையை மறித்து கொண்டு உறங்குவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்