கால்நடை மருத்துவமனை தேவை

Update: 2022-09-14 12:15 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பணங்குடி ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை வசதி கிடையாது. இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சைக்காக பலகிலோ மீட்டர் தூரம் செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்