பயணிகள் நிழற்கூடம் சேதம்

Update: 2022-09-13 16:20 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சித்திரப்பட்டி கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த நிழற்கூடத்தின் மேற்கூரை சேதமடைந்து உள்ளது. பக்கவாட்டு சுவரும் பலவீனமாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே இந்த பயணிகள் நிழற்கூடத்தை இடித்து விட்டு புதியதாக பயணிகள் நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடகடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரவின், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்