கண்மாயை தூர்வார வேண்டும்

Update: 2022-09-13 16:15 GMT
திண்டுக்கல்லை அடுத்துள்ள நல்லாம்பட்டி கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீரை தேக்கி வைக்க முடிவதில்லை. இதனால் கண்மாயில் சேரும் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. எனவே கண்மாயில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள், செடி, கொடிகளை அகற்றி தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்