ஏரியை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2022-09-13 16:11 GMT

தர்மபுரி அருகே உள்ள சோகத்தூர் ஏரியில் கருவேல முள் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் இந்த ஏரியில் அதிக மழை பெய்த போதும் குறிப்பிடத்தக்க அளவில் மழைநீர் சேமிக்கப்படவில்லை. எனவே இந்த ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேலமுள் செடிகளை அகற்றி ஏரியை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்