பெங்களூரு புருன்டன் சாலையில் பாதசாரிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த நடைபாதை தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.