தெரு நாய்கள்தொல்லை

Update: 2022-09-13 13:35 GMT

தெரு நாய்கள்தொல்லை

திருப்பூர் மங்கலம் ரோடு எஸ்.ஆர்.நகர்.வடக்கு 7,8-வது வீதிகளில் தெரு நாய்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. பல நாட்களாக குழந்தைகள் மற்றும் பெரியோர்களை துரத்தியும், பயமுறுத்தியும் வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து ஊருக்கு வெளியே அப்புறப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

மகேஷ்பெருமாள்,எஸ்.ஆர்.நகர்.

9600973730

மேலும் செய்திகள்