மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டன் பாளையம் ஊராட்சி சின்னியம்பாளையம் காந்திநகர் 4-வது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காந்திநகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவார்களா?