சேலம் மாவட்டம் கொளத்தூர் சிங்கிரிப்பட்டி ஊராட்சியில், மாங்காடு, பூலான்கரடு பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் பொது மயானத்திற்கு சாலை, சுற்றுச்சுவர், எரி மேடை போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர வேண்டும்.