எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-09-12 18:13 GMT

தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் வரை தெரு மின் விளக்குகள் எரிவதில்லை. இதன் காரணமாக சுமார் 2 கி.மீ. வரை சாலை இருளில் மூழ்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்