தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பத்திரப்பதிவுக்காக பொது மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகம் சுகாதாரமின்றியும், வர்ணம் பூசாமல் பழுதடைந்த நிலையிலும் உள்ளது. எனவே இந்த அலுவலகத்தை சுத்தம் செய்து வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-செந்தில்குமார். மாரண்டஅள்ளி, தர்மபுரி.