சேறும், சகதியுமான சாலை

Update: 2022-09-12 15:10 GMT
பெங்களூரு சர்ஜாப்புரா சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைநீர் தேங்கியது. இதனால் அந்த சாலை தற்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அதில் தேங்கி உள்ள மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் கிடக்கும் சகதிகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்