ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவில் ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் நடைமேடை பாதைகளில் நிழல்கூரைகள் அமைத்து பக்தர்களை வெயில் மழையிலிருந்து காக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.