துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-12 13:29 GMT
கோத்தகிரி கிளை நூலகத்தில் இருந்து ராம்சந்த் சதுக்கம் செல்லும் சாலையோரத்தில் வரிசையாக லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதற்கு அருகே கட்டண கழிப்பிடம் இருந்தும் லாரிகள் மறைவில் உள்ள சாலையோரத்தை பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே பொது இடத்தை அசுத்தப்படுத்துபவர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்