பெயர் பலகை வேண்டும்

Update: 2022-09-11 17:21 GMT

கடமலைக்குண்டுவில் ஊரின் நுழைவு பகுதியில், கடமலைக்குண்டு ஊருக்குள் செல்லும் வழி என்பதனை வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து கடமலைக்குண்டுவுக்கு வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்