கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பட்லபள்ளி ஊராட்சி தீர்த்தகிரிபட்டி ஏரியில் கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை வெட்டி அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும்.