கொசு தொல்லை

Update: 2022-09-11 16:15 GMT

சேலம் மாவட்டம் குப்தாநகர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக 7 மற்றும் 9-வது கிராஸில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அந்த பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிபடுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நோய் தொற்று ஏற்படும் முன் இப்பகுதியில் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜான், குப்தாநகர், சேலம்.

மேலும் செய்திகள்