சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-09-11 16:11 GMT

சேலம் மாவட்டம் வீரபாண்டியில் இருந்து மேற்கே நல்வராயன்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தசாமி, வீரபாண்டி, சேலம்.

மேலும் செய்திகள்