நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி சர்கார் தோப்பில் இருந்து மின்னக்கல் செல்லும் பகுதியில் நீர் வழித்தட வாய்க்காலில் அந்த பகுதியினர் ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை செய்துள்ளனர். இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்குகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆபத்சகாயேஸ்வரன், நாமக்கல்.