அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

Update: 2022-09-11 15:14 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் நல்லம்பள்ளி- மிட்டாரெட்டிஅள்ளி செல்லும் சாலையின் இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கிறது. எனவே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.

-தர்மன், தர்மபுரி.

மேலும் செய்திகள்