விருதுநகர் அருகே பட்டம்புதூரில் உள்ள பஸ் பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் இப்பகுதியில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்.