பழுதடைந்த கட்டிடங்கள்

Update: 2022-07-12 16:46 GMT

விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை கிராமத்தில் உள்ள கிளை நூலக கட்டிடம், பயணிகள் நிழற்குடை ஆகியவை ேசதமடைந்து உள்ளன. இதனால் மக்கள் அங்கு செல்லவே அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இவற்றை விரைவாக சீரமைத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்