விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் கடைகள் அடங்கிய புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து 2 ஆண்டு ஆகிறது. ஆனால் இன்னும் திறப்பு விழா காணவில்லை. தற்போது இவை சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவருகிறது. அந்த கட்டிடத்தில் இரவில் தீய செயல்கள் அரங்கேறி வருகிறது. எனவே இந்த கட்டிடத்தை திறந்து கடைகளை வாடகைக்கு விட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வணிகர்கள், விழுப்புரம்.
வணிகர்கள், விழுப்புரம்.