ஊர்களின் பெயர்கள் எழுதப்படுமா?

Update: 2022-09-11 12:41 GMT


மன்னார்குடியில் இருந்து கூத்தாநல்லூர் வழியாக எட்டுக்குடிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் எட்டுக்குடி என்று மட்டுமே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பஸ், மன்னார்குடியில் இருந்து லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், செருவாமணி, திருநெல்லிக்காவல், நால்ரோடு வழியாக எட்டுக்குடிக்கு செல்கிறது என்று ஊரின் பெயர்களை பஸ்சில் எழுத வேண்டும். என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள், கூத்தாநல்லூர் .

மேலும் செய்திகள்