வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-11 12:37 GMT


திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில் , கண்டியன் மடை வாய்க்காலில் பல ஆண்டுகளாக கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி கண்டியன்மடை வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் வலங்கைமான் 

மேலும் செய்திகள்