ஒளிருமா மின்விளக்கு

Update: 2022-09-11 10:46 GMT
ஒளிருமா மின்விளக்கு
  • whatsapp icon

காங்கயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் அய்யாவு செட்டியார் வீதி நுழைவு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின்விளக்கு பழுதாகி ஒரு வாரமாக ஒளி தரவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து ெகாள்கிறது. இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். இது குறித்து நகராட்சிக்கு நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மக்கள் நலன் கருதி பழுதான தெருவிளக்கை சரிசெய்து எரிய வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்