நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த ஓ.சவுதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தொட்டிபட்டி செல்லும் சாலையில் உள்ள மகளிர் கழிப்பறை புதர் மண்டி பயன் இல்லாமல் கிடக்கிறது. எனவே இந்த கழிப்பறையை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரிமுத்து, ஓ.சவுதாபுரம், நாமக்கல்.