நூலகம் திறக்கப்படுமா?

Update: 2022-09-10 15:08 GMT


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல ஆண்டுகளாக நூலகம் பூட்டிக்கிடக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் போட்டி தேர்வுகளுக்கு படிப்பதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நூலகத்தை திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் மன்னார்குடி

================

மேலும் செய்திகள்