நடைபாதையில் கிடக்கும் கட்டிட பொருட்கள்

Update: 2022-09-10 14:55 GMT
பெங்களூரு ஜே.பி.நகர் கோத்தனூர் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் நடைபாதையில் கட்டிட பொருட்கள் குவிக்கப்பட்டன. பல நாட்கள் ஆகியும் அந்த பொருட்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் கட்டிட பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்