மயானபாதை ஆக்கிரமிப்பு

Update: 2022-09-10 12:49 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கொண்டயம்பட்டி பொது மயானத்திற்கு செல்லும் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. மேலும் மயானத்தில் உள்ள குளியல் தொட்டி பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்தை பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்