நெல்லை மாவட்டம் களக்காடு பத்மனேரி வடக்கு பச்சையாற்றில் சீமைக்கருவேல மரங்களும், வேலிகாத்தான் செடிகளும் அடர்ந்து காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன் இவற்றை அப்புறப்படுத்தி மழைநீர் ஊருக்குள் புகாதவாறு செய்திட வேண்டுகிறேன்.