கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரப்பி வருகிறது. இதை தடுக்க கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கொசு மருந்து தெளிக்கவேண்டும்.