உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியதெரு செல்லும் வழிகாட்டி பலகையில் உள்ள எழுத்துகள் அழிந்து விட்டன. தற்போது பெயர் இல்லாமல் வழிகாட்டி பலகை மட்டுமே உள்ளது. எனவே, இதில் பெயர் எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.