கிணற்றுக்கு மூடி வேண்டும்

Update: 2022-09-09 14:03 GMT

கழுகுமலையில் அமைந்துள்ள பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் மிகவும் பழமையான கிணறு உள்ளது. அது தற்போது பயன்பாட்டில் இல்லை. திறந்த வெளியாக இருக்கிறது. இங்கு பத்திரப்பதிவுக்கு வரும் மக்கள் இந்த கிணற்றின் தடுப்பு சுவர் மேல் உட்காருகிறார்கள். எனவே, பொதுமக்களின் நலன்கருதி இந்த கிணற்றுக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்