பயன்படாத குடிநீர் தொட்டி

Update: 2022-09-09 13:44 GMT

மூலைக்கரைப்பட்டி அருகில் சேர்ந்தனார்குளத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி பராமரிப்பு இல்லாமல் முட்செடிகள் சூழ்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் ஊர்மக்கள் தண்ணீர் எடுக்க ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். மேலும் இங்குள்ள பஸ்நிறுத்தம் பழுதடைந்துள்ளது. இதையும் சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்