வடக்கு அரியநாயகிபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே, வடக்கு அரியநாயகிபுரம் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்.