மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2022-09-09 12:55 GMT
மரத்தை அகற்ற வேண்டும்
  • whatsapp icon

ஈரோடு திண்டல் முருகன் கோவில் எதிரே உள்ள ஒரு புங்க மரம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென வேரோடு சாய்ந்தது. அதன் அருகே பஸ் நிறுத்தம் மற்றும் வங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. உடனே அந்த மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்