வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-09-09 12:53 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பேரையூர் ரோட்டில் உள்ள பள்ளி முன்பு வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இதனால் அதிக விபத்துகள் இந்த சாலையில் நடக்கிறது. பள்ளி மாணவிகள், பொதுமக்கள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். ஆகையால் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்