பாலம் கட்ட வேண்டும்

Update: 2022-09-08 17:24 GMT

நிலக்கோட்டை தாலுகா குல்லிசெட்டிபட்டியில் இருந்து நிலக்கோட்டைக்கு செல்லும் சாலையில் தரைப்பாலம் உள்ளது. மழைக்காலத்தில் தரைப்பாலம் முழுவதும் தண்ணீர் செல்வதால் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த இடத்தில் சாலையின் மேலாக பாலம் கட்ட வேண்டும். 

மேலும் செய்திகள்