மூடி அமைக்க வேண்டும்

Update: 2022-09-08 13:42 GMT

பெருந்துறை அருகே உள்ள மேட்டுப்புதூா் உத்தாிக்கவுண்டன்பாளையத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய ஊா் பொதுக்கிணறு உள்ளது. சுமாா் ௬௦ அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் ௨௦ அடிக்கு தண்ணீா் உள்ளது. இந்த தண்ணீரை அந்த பகுதி பொதுமக்கள் எடுத்து பயன்படுத்தி வருகின்றனா். ஆனால் கிணற்றில் மூடி இல்லை. இதனால் ஒரு சிலா் கிணற்றில் குப்பைகளை கொட்டி வருகிறாா்கள். இதன் காரணமாக தண்ணீா் மாசுபட்டு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே கிணற்றுக்கு மூடி அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்