திருப்பூர் கணியாம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரிசர்வ் சைட்டில் கடை கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள ஊராட்சி இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும். அல்லது விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது அமைக்க வேண்டும். ஆனால் இங்கு கடை கட்டப்பட்டுள்ளது எப்படி? எனவே இந்த பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.