திசையன்விளை-நவ்வலடி சாலையில் கரைச்சுத்துபுதூர் ஊராட்சி ராஜம்மாள்புரம் அருகே உள்ள மரங்களின் கிளைகள் சாலையோரம் வளர்ந்து இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். ஆகவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?