கால்நடைகளால் இடையூறு

Update: 2022-09-07 15:35 GMT

மதுரை மாவட்டம் கான்பாளையம் குறுக்கு மற்றும் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை  கால்நடைகளின் தொல்லை அதிக அளவில் உள்ளன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.  மேலும் மாடுகள் முட்டியதில் பொதுமக்கள் காயமடையும் நிலையும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்