கோத்தகிரி கடை வீதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் காலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் பள்ளி வாசலுக்கு செல்பவர்களை துரத்தி சென்று கடித்து வருகின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.