கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-09-07 14:22 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் அருகே செங்குளம் கண்மாய் உள்ளது. மழைக்காலத்தில் கடல் போல் காட்சி அளிக்கும் இந்த கண்மாய் தற்போது நிலப்பரப்பே தெரியாத அளவு கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கருவேல மரங்களை உடனடியாக அகற்றா விட்டால் இப்பகுதி வறட்சியாக மாறும் அபாயம் உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்