அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் நீரோடை மீது கட்டப்பட்ட பாலம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. வாகன ஒட்டிகள் செல்ல அச்சப்படுகின்றனா். எனவே பொதுமக்கள் நலன் கருதி பழுதான பாலத்தை சரி செய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.