கடமலைக்குண்டு அருகே உள்ள காமன்கல்லூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்கதொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீா் தொட்டியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.