கோத்தகிரி மார்கெட் திடல் எதிரில் பொதுமக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதையின் குறுக்கே மரம் விழுந்து அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் விபத்து அபாயத்துடன் சாலையில் நடந்த செல்வதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதை எடுத்து அந்த மரம் உடனடியாக வெட்டியாகட்டும் பெற்று நடைபாதை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.