புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரி முன்பு சாலையின் நடுவே விபத்து ஏற்படுத்தும் வகையில் டிவைடர் கற்கள் சிதறி கிடக்கிறது. இதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.